வதிமுறைகள்:
தொலைபேசி எண்ணிற்கு அனுப்பபடும் கடவுச்சொல்(O.T.P) மூலம் உள் நுழைந்து, ஆதார் எண்ணை பதிவு செய்யும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஆதார் துறை மூலம் கடவுச்சொல்(O.T.P) அனுப்பபடும். அதன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேவைப்படும் ஆவணங்கள்
2) குடும்ப அட்டை (திருமணமானவராயின் துணையின் பெயர் இணைத்திருக்க வேண்டும்) 3) ஜாதி சான்று 4) வங்கி அட்டை 5) ஆதார் அட்டை 6) வாரிசுதாரரின் ஆதார் அட்டை | 2) குடும்ப அட்டை (திருமணமானவராயின் துணையின் பெயர் இணைத்திருக்க வேண்டும்) 3) ஜாதி சான்று 4) வங்கி அட்டை 5) ஆதார் அட்டை 6) வாரிசுதாரரின் ஆதார் அட்டை 7) புகைப்படம் (குடும்ப அட்டையில் பெயர் இருக்கவேண்டும்) |
3) கட்டண விதிமுறைகள்
தொழிற்சங்க விதியின் படி ஆண்டு சந்தா ரூ.120/- செலுத்தினால் பதிவிற்கான விண்ணப்பம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அதற்கான கட்டணம் ரூ30/- மற்றும் தங்களது விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ50/- செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை:
Phonepee : 9843976039.
Name: Ramji Traders Bank A/c.No: 086402000001157.
Bank Name: Indian Overseas Bank, IFSE Code: IOBA00008640.
Branch: Kottar.