About Us

கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் பேரூராட்சி.
கூத்தன்விளை கிராமத்தை தலைமையிடமாக கொண்டு
“தமிழ்நாடு ராம்ஜி கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த அமைப்புசாரா பொது தொழிலாளர்கள் நலசங்கம்”. -1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் மற்றும் அதன் கீழ் உருவான விதிகளின்படி 23/5/2014 ன்று மாநில தொழிற்சங்கமாக தலைவர்
K.ஹாக்கின்ஸ் அவர்களது தலைமையில் பதிவு செய்யப்பட்டது.
மாநில
அரசு பதிவு எண்: 713/kkm.

× Call us